Text Size :
Helpdesk 14599 (Citizen and VLE) - Working Hours: 9:30 AM to 6:00 PM (Monday to Saturday)
Government Emblem
Ministry of Electronics and Information Technology Government of India
Digital India Logo
Common Service Centres

பொது சேவை மையங்களுக்கு வரவேற்கிறோம்

செப்டம்பர் 2006 இல் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மின்-ஆளுமைத் திட்டத்தின் (NeGP) ஒரு முக்கியப் பகுதியாக, பொது சேவை மையங்கள் (CSC) நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் டிஜிட்டல் முறையில் இணைக்க உதவுகின்றன. 1:6 என்ற சமமான விகிதத்தில் கிராமப்புறங்களில் ஒரு லட்சம் மையங்களை உருவாக்கி, நாட்டின் 6 லட்சம் கிராமங்களுக்கும் இச்சேவைகளைக் கொண்டு சேர்ப்பதே இதன் இலக்காகும்.

பொது சேவை மையங்கள் என்பது பௌதிக சேவை விநியோக ஐசிடி உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் குடிமக்களின் வரம்பிற்குள் அரசு-குடிமகன் (G2C) மின்-சேவைகளை வழங்குவதற்கான அணுகல் புள்ளிகளாகும். இது ஒரு வெளிப்படையான சேவை விநியோக முறையை உருவாக்குவதற்கும், அரசு அலுவலகங்களுக்குச் செல்லவதில் குடிமக்களின் முயற்சியைக் குறைப்பதற்கும் உதவுகிறது.

போலி/மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்!!

Beware of Fake/Fraud Websites

April 2026 Data

Total No of functional
CSCs in Rural 3,89,338

Total No of functional
CSCs in Urban 1,11,815

Total No of Transactions
373.00 (in lakh)
Through the DSP 146.40 (in lakh)
and Non DSP 226.60 (in lakh)